வி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில்
வபாத்தானார்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.
இவர் முகமது சாலிஹ் மற்றும் அக்பர் பாஷா அவர்களின் தந்தை ஆவார். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
(அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
0 comments:
Post a Comment